National Center for Seismology

img

சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை! - தேசிய நில நடுக்கவியல் மையம்

சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று தேசிய நில நடுக்கவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.